Siddharth and Minister Jayakumar fights over CAB|நேர்மையாக முன்னேறியவன் நான்..பதில் சொன்ன சித்தார்த்

2019-12-13 184

நடிகர் சித்தார்த்தை யார் என்று தெரியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்குமாருக்கு நடிகர் சித்தார்த் டிவிட்டரில் பதில் அளித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் வார்த்தை போர் மூண்டு இருக்கிறது.

Actor Siddharth and Minister Jayakumar fights over Citizenship Amendment Bill in Twitter.

Videos similaires